மகளிர் தின சிறப்பு மருத்துவ முகாம்
Posted by Admin on 1st March 2026

நமது சங்கமும் J.K. Women Hospital-லும் இணைந்து “பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனை முகாம்” 22-03-2026 அன்று நடத்துகின்றோம். 25 முதல் 60 வயது வரையுள்ள அனைத்து மகளிரும் கலந்து கொள்ளலாம்.
Early detection Saves Lives
Check-up will be done for:
- Breast Sonography
- Pap Smear for Cervical Cancer
- B.M.D.
முன்பதிவு செய்து கொள்ள:
WhatsApp: 97690 00983 / 79001 52493
கடைசி தேதி: 15-03-2026
முன்பதிவு கட்டணம்: Rs. 100/-
பரிசோதனை கட்டணம்: Rs. 1000/- (முன்பதிவு கட்டணம் உட்பட)
For Registration:
WhatsApp: 97690 00983 / 79001 52493
Last date: 15-03-2026
Registration Fee: Rs. 100/-
Check-up Charges: Rs. 1,000/- (inclusive of Regn. Fee)
Member of DTMS will get 25% discount
டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்க உறுப்பினர்களுக்கு 25% சலுகை வழங்கப்படும்
Venue:
J K Women Hospital,
1st Floor, Maitri Rahukul Co-op. Society,
Above to Bank of India,
Near P.P. Chambers, Dombivli (East)

















