டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம்

Dombivli Tamil Makkal Sangam

Reg. No. MAH/THA/193/2002 Dated: 07 Feb 2002

Tax exemption benefit is available on donations.

28-Apr-2024

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழா

Bharathi Vizha

பேரன்புடைய தமிழர்களே! மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழாவில் பாட்டுப்போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி & ஓவியப் போட்டி ஆகியவற்றை பாரதி மெடிக்கல் & ரிசர்ச் பவுண்டேஷன் – மும்பை துணையுடன் திரு. ராம்குமார் சேஷன் (Shri. Ramkumar Seshan, DGM – Instrumentation, Tecnimont Pvt. Ltd.) அவர்களின் தலைமையில் நமது டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம் நடத்துகின்றது. இவ்விழாவில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு பரிசுகளை வென்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

கட்டுரைப் போட்டி
தலைப்பு: பாரதியின் மொழி ஆளுமை
நடுவர்: திருவாட்டி. தேவராணி பிரேமானந்த்
இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதுதல் (சிறியோர் முதல் பெரியோர் வரை)

பேச்சுப் போட்டி
தலைப்பு: பாரதியின் சமூக பார்வை
நடுவர்: திருவாட்டி. ரேவதி பார்த்தசாரதி
(மூன்று பிரிவினருக்கும்)

பாட்டுப் போட்டி
நடுவர்: திருவாட்டி. சித்ரா கணேசன்
பாரதியார் இயற்றிய பாடல்களில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து பாட வேண்டும்.
(மூன்று பிரிவினருக்கும்)

மூன்று பிரிவுகள்

  1. 3 – 5-ஆம் வகுப்பு மாணவர்கள்
  2. 6 – 9-ஆம் வகுப்பு மாணவர்கள்
  3. 10 – 12-ஆம் வகுப்பு மாணவர்கள

ஓவியப் போட்டி
நடுவர்: ஓவியர் திரு. செல்வராஜ்
ஓவியப் போட்டிக்கான விதிமுறைகள்

  1. 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் சிரார்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
  2. போட்டி ( 1-5 & 6-10-ஆம் வகுப்பு) இரு பிரிவாகப் பிரித்து நடைபெறும்.
  3. போட்டி 45 நிமையங்கல் மட்டுமே நடைபெறும்.
  4. போட்டியில் கலந்து கொள்ளும் சிறார்கள் தங்களுக்குத் தேவையான வண்ணங்களை தாங்களே கொண்டு வர வேண்டும்.
  5. சங்கம் தரும் தாள்களில்தான் ஓவியம் வரைய வேண்டும்.
  6. ஓவியப் போட்டிக்கான தலைப்பு போட்டியின் போது தரப்படும்.

இடம்: தென் இந்தியப் பள்ளி, தொடர் வண்டி நிலையம் அருகில், டோம்பிவிலி (மேற்கு)
நாள்: 12.01.2020
கிழமை: ஞாயிறு
பொழுது: மாலை 5.00 முதல் 8.00 மணி வரை

போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் 10.01.2020 வெள்ளிக் கிழமைக்குள் 9987646576, 7208785820, 9969478017, 9820030865, 9987646576 என்ற எண்களில் முன் பதிவு செய்து கொள்ளவும்.

குறிப்பு: போட்டி குறிப்பிட்ட நேரத்தில் துவங்கப்படும்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

Committee Members

V Rajendran

Mr. V. Rajendran, President

J Raja

Mr. J. Raja, Secretary

Mr. L N Hariharan, Secretary

Mr. L N Hariharan, Treasurer

Mr. L Ramesh Babu, Joint Treasurer

Mr. L Ramesh Babu, Vice President

U Suresh

Mr. U Suresh, Deputy Secretary

K Venkatesh

Mr. K. Venkatesh, Deputy Treasurer

P Kannan

Mr. P Kannan, Adviser

Lalitha Vina

Mrs. Lalitha Vina

Mr. Mariappan alias Magesh

Mr. Mariappan alias Magesh

S. Chellappa

Mr. S. Chellappa

Mr. T. Harikrishnan

Mr. T. Harikrishnan

Mr. George Chandran

Mr. George Chandran

Mr. K. Nanthagopal

Mr. K. Nanthagopal

Arun Arumugam

Mr. Arun Arumugam

Mr. Esakki Muthu

Mr. Esakki Muthu

Mr. S Swamy

Mr. S Swamy