காலமெல்லாம் கண்ணதாசன்
Posted by Admin on 18th May 2026

டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம் மற்றும் KVR Event Masters இணைந்து நடத்தும் காலமெல்லாம் கண்ணதாசன் இசைப் பெருவிழா ஜூன் 7 2026 அன்று செம்பூரிலுள்ள Sivaswamy Auditorium | Fine Arts Society அரங்கில் நடைபெறவிருக்கின்றது.
முன் பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்

















